Posts

Showing posts with the label Herb List

அறுகம்புல் பயன்கள் | Cynodon Dactylon Benefits | Durva

Image
அறுகம்புல் (Cynodon Dactylon) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "அறுகம்புல்" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? அறுகம்புல் பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. common name: Bermuda Grass Botanical name: Cynodon Dactylon Tamil: Arugam pul, Arukampillu, muyalpul Assamese: Dubari Bengali: দুর্বা Durba Hindi: दूब Doob, Dobri Mizo: phaitualhnim Oriya: dubbo ghas Sanskrit: Niladurva, saddala, ananta Telugu: Ghericha, gerichagaddi Urdu: Doob. Kannada: garikehullu, balli garike, ambate hullu Manipuri: তিঙথৌ Tingthou Marathi: haryali, dhurva அறுகம்புல் பயன்படும் பகுதிகள் (Part Used): வேர் (Root) புல் (Grass) அறுகம்புல் மருத்துவப்பயன்கள்:(Castor Oil Medical Usage) 1. அறுகம்புல்லின் ஊறல் நீரும், பாலும் சேர்த்து உட்கொள்ள கண்நோய், தலைநோய், கண்புகைச்சல் தீரும். 2. அறுகம்புல்லினை இடித்து புளிந்த சாற்றினை மூக்கிலிட மூக்கிலிருந்து வடியும்...

அறக்கீரை பயன்கள் | Amaranthus Polygonoides Benefits | Kuppai Keerai

Image
அறக்கீரை (Amaranthus Polygonoides) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "அறக்கீரை " ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? அறக்கீரை பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. Common name: Green Amaranth, pigweed, Prince of Wales feather Tamil: குப்பைக்கீரை Kuppai keerai, Arai keerai Hindi: जंगली चौलाई jungali chaulayi Sanskrit: तण्डुलीयः tanduliya Telugu: చిలక తోటకూర chilaka-thotakoora Nepali: लुँडे साग Lunde Saag, लट्टे साग Latte Saag, लुण्डे Lunde, सेतो लुँडे Seto Lunde Konkani: रानभाजी ranbhaji Malayalam: കുപ്പച്ചീര kuppacheera Marathi: माठ math, उनाडभाजी unadabhaji அறக்கீரை பயன்படும் பகுதிகள் (Part Used): இலை (Leaf) வேர்( Root) அறக்கீரை மருத்துவப்பயன்கள்:(Amaranthus Polygonoides Benefits) 1. சமைத்து சாப்பிட்டு வர வெளிறல் நோய் குணமடையும். 2. அறக்கீரையை கறியாக்கி உண்ண சுரம், முப்பிணி, வாதநோய், கபநோய் ஆகியன போகும். தாது விருத்தியாகும். ...

ஆடாதோடை பயன்கள் | Justicia Adhatoda Benefits | Malabar Nut

Image
ஆடாதோடை (Justicia Adhatoda) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "ஆடாதோடை" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? "ஆடாதோடை" மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம். ஆடாதோடை பயன்படும் பகுதிகள்: இலை (Leaf) பூ (Flower) பட்டை (Bark) வேர் (Root) ஆடாதோடை மருத்துவப்பயன்கள்: 1. ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்தி குடிநீர் செய்து தேன் சேர்த்து கொடுக்க இருமல், அஸ்மா தணியும். 2. இதன் இலைகளை உலர்த்தி சுருட்டாக உருட்டி புகைபிடிக்க அஸ்மா நோய் தணியும். 3. இரண்டு, மூன்று இலைகளை குறுகவரிந்து இத்துடன் ஏலக்காய் ஒன்று சேர்த்து 160அட வெந்நீரில் 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி 30 – 60 அட வரை மூன்று நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை கொடுக்க இருமல் ஆஸ்மா நீங்கும். 4. ஆடாதோடை இலை, வேர் இவைகளினை சமஎடைஎடுத்து அதற்கு தக்கபடி மிளகு எடுத்து ஊறல் குடிநீர் செய்து கொடுக்க வயிறு உப்பிசம், இருமல், ஆஸ்மா, சுரம் தணியும். "ஆடாதோடை" பின்வரும...

ஆமணக்கு பயன்கள் | Ricinus communis Benefits | Castor Oil

Image
ஆமணக்கு (Ricinus communis) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "ஆமணக்கு" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம். "ஆமணக்கு" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. Botanical Name: Ricinus communis Common Name: Castor bean, Castor oil plant, Wonder tree Tamil: ஆமணக்கு Amanakku, விளக்கெண்ணை Vilakkennai, Kottaimuttu Hindi: Arandi अरंडी Assamese: Era-gach Malayalam: Chittamankku Kannada: Oudla Bengali: Veranda Manipuri: কেগে Kege ஆமணக்கு பயன்படும் பகுதிகள் (Part Used): இலை (Leaf) விதை (Seed) எண்ணெய் (Oil) வேர் ( Root) ஆமணக்கு மருத்துவப்பயன்கள்:(Castor Oil Benefits) 1. வலியுள்ள மூட்டுக்களி;ல் ஒத்தடம் கொடுப்பதற்காக இதர வாதத்தைத் தணிக்கும் இலைகளுடன் சேர்த்து சிறிது சிறிதாக அரிந்து இதன் இலைகளை பொட்டலமாகக் கட்டி நீராவியில் அவித்து உபயோகிக்கலாம். 2. பிரசவித்த பெண்களுக்கு வழங்கப்படும் மூலிக...

மருதாணி பயன்கள் | Lawsonia Alba Benefits | Marudhaani Henna

Image
மருதாணி (Lawsonia Alba) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "மருதாணி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? "மருதாணி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. Common name: Henna, Marudhaani, Mehendi Hindi: मेहेंदी Tamil: மருதாணி மருதாணி பயன்படும் பகுதிகள் (Part Used): இலை (Leaf) பூ (Flower) பட்டை (Bark) விதை ( Seed) மருதாணி மருத்துவப்பயன்கள்: 1. இதன் இலையை பனிநீரில் ஓரிரவு ஊறவைத்து மறுநாள் காலை வடித்து 20 நாள் வரை காலையில் மாத்திரம் கொடுத்துவர சொறி, படை, சிரங்கு நீங்கும் 2. இவ்விலையின் ஊறல் கசாயத்தினை சுளுக்கு, சிறுகாயம் இவற்றிற்கு ஒத்தடம் கொடுத்து கழுவலாம். வாய்ப்புண்ணுக்கும் மேற்படி கசாயத்தை வாய்கொப்பளித்து வரலாம் 3. இதன் இலைச் சாற்றில் அரைத்தேக்கரண்டி அளவு 90அட பாலுடன் கலந்து கொடுக்க கை, கால் வலி நீங்கும். அல்லது அரைத்தேக்கரண்டி இலைச்சாற்றை 90அட நீரில் கலந்து அரைத்தேக்கரண்டி சீனி கலந்து கொடுக்க சுக்கிலம் பெருகும் 4. இதன் ...

உத்தமாகாணி பயன்கள் |Pergularia daemia Benefits | Pergularia

Image
உத்தமாகாணி (Pergularia daemia) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "உத்தமாகாணி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம். "உத்தமாகாணி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. Botanical Name:  Pergularia daemia Common Name:  Pergularia Tamil:  Uttamani, Seendhal kodi Marathi:  Utarn Malayalam:  Veliparatti Telugu:  Dustapuchettu, Jittupaku Hindi:  Utaran, Sagovani, Aakasan, Gadaria Ki bel, Jutak Oriya:  Utrali Sanskrit:  Uttamarani, Kurutakah, Visanika, Kakajangha Kannada:  Halokoratige, Juttuve, Talavaranaballi, Bileehatthi balli Bengali:  Chagalbati, Ajashringi உத்தமாகாணி பயன்படும் பகுதிகள் (Part Used): வேர் (Root) இலை (Leaf ) வேர்ப்பட்டை(root bark) உத்தமாகாணி மருத்துவப்பயன்கள்:(Pergularia daemia Benefits) 1. சாதாரணமாக குழந்தைகளில் நுரையீரலில் கபம் அதிகரித்து சுவாசம் மிகுந்திருந்தால் அவ்வ...

இஞ்சி பயன்கள் | Zingiber Officinale Benefits | Ginger Adrak Allam

Image
இஞ்சி (Zingiber Officinale) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "இஞ்சி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம். "இஞ்சி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. Botanical Name: Zingiber Officinale Common Name: Ginger Tamil: இஞ்சி Ingee, Inji Malayalam: ഇഞ്ചി Inchi, Enchi Telugu: అల్లపు చెట్టు, అల్లము, శొంటి Allam, Allamu, Allamu chettu, Shonti Hindi: अदरक Adrak Sanskrit: Adraka Nepali: अदुवा Aduwa Kannada: Alla, Shunthi Urdu: ادرک, آدی Adrak, Adi Assamese: আদা Ada Manipuri: শীঙ Shing Marathi: आले, सुंठ Alha, Aale Gujarati: આદું Adu, સૂંઠ Sunth Bengali: আদা Ada Oriya: ଅଦା Ada Tangkhul: Hui இஞ்சி பயன்படும் பகுதிகள் (Part Used): நிலக்கீழ் தண்டு (Rhizome ) இஞ்சி மருத்துவப்பயன்கள்:(Zingiber Officinale Benefits) 1. அஜீரணம் போன்ற நிலைமைகளில் இஞ்சியுடன் சில சரக...

ஊமத்தை பயன்கள் | Datura metel Benefits | Devil's Trumpet

Image
ஊமத்தை (Datura metel) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "ஊமத்தை" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம். "ஊமத்தை" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. Botanical Name: Datura metel Common Name: Devil's Trumpet Hindi: Safed dhatura सफ़ैद धतूरा Manipuri: Sagol hidak Malayalam: Ummata ஊமத்தை பயன்படும் பகுதிகள் (Part Used): முழுத்தாவரம் (whole plant) உலர்ந்த இலைகள் (Dried leaf) உலர்ந்த விதைகள் (Dried Seed) வேர் (Root ) பழம் (Fruit) ஊமத்தை மருத்துவப்பயன்கள்:(Datura metel Benefits) 1. இதன் இலையை காயவைத்து பின் அதனை சுருட்டி சுருட்டாகப் பற்ற வைத்து அதன் புகையை உள்ளிழுத்தால் சளி. இருமல், ஆஸ்மாவின் தாக்கம் தணியும். 2. இலையை வதக்கி ஒத்தடமிட மூட்டுவாதம். கட்டிகளால் உண்டாகும் வலி, பால் கட்டிக் கொள்வதால் உண்டாகும் நோ இவைகள் தணியும். 3. இலை, அரிசிமா ஆகிய இரண்டையும் ஒரளவாக எடுத்து கொஞ்சம் நீர்...

கடுகு மருத்துவ பயன்கள் | Brassica juncea Benefits | Mustard Kadugu

Image
கடுகு (Brassica juncea ) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "கடுகு" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம். கடுகு பயன்படும் பகுதிகள் (Part Used): விதை (Seed) எண்ணெய் (Oil) இலை (Leaf ) கடுகு மருத்துவ பயன்கள்:(Brassica juncea Benefits) 1. இதனை சாதாரணமாக மரக்கறி வகைகளைச் தாளிதம் செய்யும் பயன்படும். இதனால் பதார்த்தங்களுக்கு நல்ல மணமும், விரைவில் ஜீரணம் ஆகும்.  2. கடுகை சூரணம் செய்து பாயாசத்தில் கலந்து கொடுக்க மூளை, உள்ளுறுப்பு இவைகளில் காணப்படும் மாசுக்களையும் சிறுநீரகம், சிறுநீர்ப்பை இவைகளில் ஏற்படும் கற்களை நீக்கும். 3. கடுகையும் முருங்கைப் பட்டையும் நன்றாக அரைத்து முழங்கால், கணுக்காலில் வலி வீக்கம், நரம்புகளில் இழுப்பு முதலியவைகளுக்குப் பற்றுப் போடலாம். "கடுகு" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. Botanical Name: Brassica juncea Common Name: Mustard, Leaf mustard, Indian mustard Hindi: ...

பாக்கு மருத்துவ பயன்கள் | Areca catechu Benefits | Betel Palm Pakku guvak

Image
கமுகு (பாக்கு) (Areca catechu) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "கமுகு (பாக்கு)" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம். கமுகு (பாக்கு) பயன்படும் பகுதிகள் (Part Used): விதை (Seed) சாறு (Fresh Juice ) துளிர் இலை (Tender leaf) வேர் (Root) கமுகு (பாக்கு) மருத்துவ பயன்கள்:(Areca catechu Benefits) 1. கமுகின் இளம்குரத்தை எண்ணெய் விட்டு வதக்கி வாத வலிக்கு வைத்துக் கட்டலாம். 2. பாக்கை உலர்த்தி பொடித்து அதில் 12 – 24 கிராம் எடை எடுத்து சர்க்கரை சேர்த்து சாப்பிட செரியாக் கழிச்சல், சிறுநீர் நோய்கள் தீரும். 3. வயிற்றுப் புழுக்களுக்குப் பாக்குத் தூளை உலர்த்தி எடுத்து 2 கிராம் உடன் 20 கிராம் பழச்சாறு விட்டு அரைத்துக் கொடுக்கலாம். 4. பாக்கை குடிநீரிட்டு வாய் கொப்பளித்து வர பல்லீறில் உண்டாகும் நோய்கள் தீரும். 5. கொட்டைப் பாக்கைச் சுட்டுச் சாம்பலாக்கி அதே அளவு காகக்கட்டியும் இலவங்கமும் பொடிசெய்து பல்துலக்கி வர பல்ந...

கீழாநெல்லி மருத்துவ பயன்கள் | Phyllanthus niruri Benefits | Kilanelli Jaramla

Image
கீழாநெல்லி (Phyllanthus niruri) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "கீழாநெல்லி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம். கீழாநெல்லி பயன்படும் பகுதிகள் (Part Used): வேர் (Root) இலை (Leaf ) முழுத்தாவரம் ((Whole Plant) கீழாநெல்லி மருத்துவ பயன்கள்:(Phyllanthus niruri Benefits) 1. இப்பூண்டின் இலைக்கொழுந்தை குடிநீரிட்டு கழிச்சலுக்குக் கொடுக்கலாம்.  2. இலையை உப்புச் சேர்த்து அரைத்துச் சொறி, சிரங்குகளுக்குக் கொடுக்கலாம்.  3. இலையையும் வேரையும குடிநீரிட்டுக் கொடுக்க காய்ச்சல் தணியும்.  4. வேரைப் பச்சையாக 17g எடுத்து அரைத்து பாலில் கலந்து பொடுக்க காமாலை நீங்கும். "கீழாநெல்லி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. Botanical Name: Phyllanthus niruri Common Name: Carry Me Seed, Black catnip, Child pick-a-back, Gale of wind, Gulf leaf flower, Hurricane weed, Shatterstone, Stone breaker Tamil: கீ...

குப்பைமேனி மருத்துவ பயன்கள் | Acalypha indica Benefits | Indian Copperleaf Kuppaimeni

Image
குப்பைமேனி (Acalypha indica ) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "குப்பைமேனி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம். குப்பைமேனி பயன்படும் பகுதிகள் (Part Used): இலை (Leaf) வேர் (Root) பூ (Flower) குப்பைமேனி மருத்துவ பயன்கள்:(Acalypha indica Benefits) 1. குப்பைமேனி இலையை உணவுடன் சேர்த்து புசித்துவரின் உடம்பிலுள்ள வாதம் தணியும். 2. இலையையும் உப்பையும் சேர்த்தரைத்து சொறி சிரங்கிற்கு தேய்த்து குளிக்க குணமாகும். 3. இதன் இலைச்சாற்றை எள், நெய் (நல்லெண்ணெய்) உடன் சேர்த்து காய்ச்சி வலிக்க தேய்த்து வரலாம். 4. இலையை மஞ்சளுடன் கூட்டி அரைத்து புண், நஞ்சு, கடிகளுக்கு போடலாம். 5. இலைச்சாற்றை சுண்டக் காய்ச்சி மெழுகு பதத்துடன் 130 – 260ப கொடுக்க குழந்தைகளுக்கு காணும் இருமல் போகும். 6. இலையை குடிநீரிலிட்டு சிறிது உப்பும் சேர்த்து கொடுக்க மலத்தைக் கழிக்கும். "குப்பைமேனி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. Botanical Name: Acalyph...

குன்றிமணி மருத்துவ பயன்கள் | Abrus precatorius Benefits | Kundrimani Rosary pea

Image
குன்றிமணி (Abrus precatorius ) மருத்துவ பயன்கள் என்னென்ன? "குன்றிமணி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம். குன்றிமணி பயன்படும் பகுதிகள் (Part Used): இலை (Leaf) விதை (Seed) வேர் ( Root) குன்றிமணி மருத்துவ பயன்கள் | Abrus precatorius Benefits 1. எண்ணெய்யுடன் இலைச்சாற சேர்த்து வீக்கங்களுக்கு பூச வீக்கம் குறைந்து வலி நீங்கும். 2. இலைச்சாறு 2 பங்கு, கரிசலாங்கண்ணி சாறு 4 பங்கு, எண்ணெய் 4 பங்கு சேர்த்துக் காய்ச்சி தலை முழுகிவர தலைக்கு குளிர்ச்சி தரும். 3. விதைப்பொடி 16 – 32 மில்லி கிராம் கொடுக்க ஒன்றாக கழியச் செய்யும். அதிக அளவு எனில் நஞ்சாகும். "குன்றிமணி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. Botanical Name: Abrus precatorius Common Name: Coral bead vine, Rosary pea Tamil: குந்து மணி kundu maNi, Kundrimani Sanskrit: गुंजा Gunjaa Kannada: गुलगुंजी Gulugunji Hindi: रत्ती Ratti, गुंची Gunchi ...

கேழ்வரகு மருத்துவ பயன்கள் | Elusine coracana Benefits | Keppai Finger Millet

Image
"கேழ்வரகு மருத்துவ பயன்கள்|Elusine coracana Benefits|Keppai Finger Millet": கேழ்வரகு (Elusine coracana) மருத்துவ பயன்கள் என்னென்ன? "கேழ்வரகு" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம். கேழ்வரகு பயன்படும் பகுதிகள் (Part Used): விதை (Seed) கேழ்வரகு மருத்துவ பயன்கள் | Elusine coracana Benefits 1. சலரோக நோயாளிகளுக்கு பத்தியமாக பாவிக்கப்படுகின்றது. 2. கேழ்வரகு கூழ் உடம்பை தளர்ச்சியின்றி காப்பாற்றும். 3. கேழ்வரகு மாவை தோசை, களி, அடை, கஞ்சி இவைகள் செய்து சாப்பிட நீரிழிவு குணப்படும். 4. கேழ்வரகு மாவுடன் சர்க்கரை, பால் சேர்த்து கூழ் காய்ச்சி அல்லது களி செய்து குழந்தைகள், நோயுற்றவருக்கு கொடுக்க உடல் நலமும் வலுவும் உண்டாகும். 5. கேழ்வரகு மாவை கழிகிண்டி கட்டிகளுக்கு வைத்துக் கட்டினால் கட்டி சீக்கிரம் பழுக்கும். "கேழ்வரகு" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. ...

செம்பருத்தி மருத்துவ பயன்கள் | Hibiscus rosa–sinensis Benefits | Sembaruthi Gurhal

Image
செம்பருத்தி (Hibiscus rosa–sinensis ) மருத்துவ பயன்கள் என்னென்ன? "செம்பருத்தி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம். செம்பருத்தி பயன்படும் பகுதிகள் (Part Used): இலை (Leaf) பூ (Flower) வேர் (Root) செம்பருத்தி மருத்துவ பயன்கள் | Hibiscus rosa–sinensis Benefits 1. இதன் இலைச்சாற்றை தண்ணீரில் கலந்து வெள்ளை நோய்க்கு கொடுக்கலாம். 2. இதன் வேருடன் ஆடாதோடை இலையை சேர்த்து குடிநீரிட்டு இருமலுக்குக் கொடுக்கலாம். 3. செம்பரத்தம்பூவின் சாற்றுக்கு தேய்காயெண்ணை சேர்த்து நீர் சுண்டும் வரை எரித்து தலையில் தடவிவர மயிர் கறுத்துச் செழுமையாக வளரும். "செம்பருத்தி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. Botanical Name: Hibiscus rosa–sinensis Common Name: China Rose, Chinese hibiscus Tamil: செம்பருத்தி Sembartuthi, செம்பரத்தை Sembaruthai Hindi: Gurhal गुढ़ल Manipuri: জুবা কুসুম Juba kusum ath...