Hindu Baby Girl Names | Latest Modern Unique | A to Z

அறுகம்புல் பயன்கள் | Cynodon Dactylon Benefits | Durva


அறுகம்புல் Cynodon Dactylon Bermuda Grass

அறுகம்புல் (Cynodon Dactylon) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "அறுகம்புல்" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? அறுகம்புல் பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
common name: Bermuda Grass
Botanical name: Cynodon Dactylon
Tamil: Arugam pul, Arukampillu, muyalpul
Assamese: Dubari
Bengali: দুর্বা Durba
Hindi: दूब Doob, Dobri
Mizo: phaitualhnim
Oriya: dubbo ghas
Sanskrit: Niladurva, saddala, ananta
Telugu: Ghericha, gerichagaddi
Urdu: Doob.
Kannada: garikehullu, balli garike, ambate hullu
Manipuri: তিঙথৌ Tingthou
Marathi: haryali, dhurva

அறுகம்புல் பயன்படும் பகுதிகள் (Part Used):

வேர் (Root)
புல் (Grass)

அறுகம்புல் மருத்துவப்பயன்கள்:(Castor Oil Medical Usage)

1. அறுகம்புல்லின் ஊறல் நீரும், பாலும் சேர்த்து உட்கொள்ள கண்நோய், தலைநோய், கண்புகைச்சல் தீரும்.

2. அறுகம்புல்லினை இடித்து புளிந்த சாற்றினை மூக்கிலிட மூக்கிலிருந்து வடியும் குருதியும் காயமும் கட்டுப்படும்.

3. காயம்பட்ட இடத்தில் பூச அதிலிருந்து வடியும் குருதியும் நிற்கும். புண்களின் மேல் பூச புண்கள் ஆறும்.

4. அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து தடவிவர சொறி, சிரங்கு, படர்தாமரை போகும்.