- Get link
- Other Apps
- Get link
- Other Apps
உத்தமாகாணி (Pergularia daemia) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "உத்தமாகாணி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
"உத்தமாகாணி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Pergularia daemia
Common Name: Pergularia
Tamil: Uttamani, Seendhal kodi
Marathi: Utarn
Malayalam: Veliparatti
Telugu: Dustapuchettu, Jittupaku
Hindi: Utaran, Sagovani, Aakasan, Gadaria Ki bel, Jutak
Oriya: Utrali
Sanskrit: Uttamarani, Kurutakah, Visanika, Kakajangha
Kannada: Halokoratige, Juttuve, Talavaranaballi, Bileehatthi balli
Bengali: Chagalbati, Ajashringi
உத்தமாகாணி பயன்படும் பகுதிகள் (Part Used):
வேர் (Root)இலை (Leaf )
வேர்ப்பட்டை(root bark)
உத்தமாகாணி மருத்துவப்பயன்கள்:(Pergularia daemia Benefits)
1. சாதாரணமாக குழந்தைகளில் நுரையீரலில் கபம் அதிகரித்து சுவாசம் மிகுந்திருந்தால் அவ்வேளை உத்தாமாகாணி இலையையும் துளசி இலையடனும்
ஒரு கல் சோற்றுப்புடனும் கசக்கிப் பிழிந்து சாற்றில் 1 – 2 தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்கலாம்.
2. பெரியவர்களுக்குத் தனி உத்தமாகாணிச் சாற்றில் 15 – 30 மி.லீ. கொடுக்க சளி வெளிப்படும்.
3. இதன் வேர்ப்பட்டை அல்லது வேரை 5 கிராம் அளவு பாலில் அரைத்து தினம் ஒருவேளை 3 நாள்களுக்கு கொடுக்க விசக்கடி கரப்பான், கிரந்தி, பிடிப்பு முதலியன தீரும்.
4. உத்தமாகாணிச் சாற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து மத்தித்து பிடிப்பு, வீக்கம் இவற்றிற்கு மேலே பற்றும் போட இரண்டொரு தினத்தில் வீக்கம் கரைந்து பிடிப்பும் குறையும்.
5. பொதுவாக குழந்தைகளில் ஏற்படும் மாந்தத்திற்கு உத்தமாகாணி, பொடுதலை, நொச்சி, நுணா இவற்றின் இவைகளை வகைக்கு ஒரு பிடிப்பிரமாணம் காரமில்லாமல் பழகின சட்டியில் போட்டு சிறிது வெதுப்பிச்சாறு பிழிந்து குழந்தைகளின் பருவத்திற்கு ஏற்றவாறு ¼ - ½ சங்களவு வீதம் கொடுக்க சிலேத்தும மாந்தம் நீங்கும்.