- Get link
- Other Apps
- Get link
- Other Apps
இஞ்சி (Zingiber Officinale) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "இஞ்சி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
"இஞ்சி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Zingiber Officinale
Common Name: Ginger
Tamil: இஞ்சி Ingee, Inji
Malayalam: ഇഞ്ചി Inchi, Enchi
Telugu: అల్లపు చెట్టు, అల్లము, శొంటి Allam, Allamu, Allamu chettu, Shonti
Hindi: अदरक Adrak
Sanskrit: Adraka
Nepali: अदुवा Aduwa
Kannada: Alla, Shunthi
Urdu: ادرک, آدی Adrak, Adi
Assamese: আদা Ada
Manipuri: শীঙ Shing
Marathi: आले, सुंठ Alha, Aale
Gujarati: આદું Adu, સૂંઠ Sunth
Bengali: আদা Ada
Oriya: ଅଦା Ada
Tangkhul: Hui
இஞ்சி பயன்படும் பகுதிகள் (Part Used):
நிலக்கீழ் தண்டு (Rhizome )இஞ்சி மருத்துவப்பயன்கள்:(Zingiber Officinale Benefits)
1. அஜீரணம் போன்ற நிலைமைகளில் இஞ்சியுடன் சில சரக்குகளைச் சேர்த்து கறியுடன் சேர்த்து காய்ச்சி உண்ணல்.
2. காய்ச்சல் நிலைமையில் கொடுக்கும் மாத்திரை போன்றவற்றுக்கு இஞ்சிச்சாறு அனுபானமாக உபயோகிக்கப்படும்.
3. இஞ்சியினை தேனில் ஊறவைத்து வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி, குடல்நோய் முதலியவைகளுக்கு கொடுக்கலாம்.
4. இஞ்சியினை வாயில் மென்ற உமிழ்நீரை வெளியில் துப்ப தொண்டைப்புண் குரல் கம்மல் நீங்கும்.
5. இஞ்சிச்சாற்றையும் வெங்காயச் சாற்றையும் கைக்க ஒரளவாக எடுத்து கலந்து வாந்தி, ஓங்காளம் ஆகியவற்றுக்குக் கொடுக்கலாம்.
6. இஞ்சிச்சாறு, மாதுளம்பழச்சாறு, தேன் சமஅளவு எடுத்து சாப்பிட்டு வர ஈளை, இருமல் குணமடையும்.