- Get link
- Other Apps
- Get link
- Other Apps
செம்பருத்தி (Hibiscus rosa–sinensis ) மருத்துவ பயன்கள் என்னென்ன? "செம்பருத்தி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
செம்பருத்தி பயன்படும் பகுதிகள் (Part Used):
இலை (Leaf) பூ (Flower) வேர் (Root)செம்பருத்தி மருத்துவ பயன்கள் | Hibiscus rosa–sinensis Benefits
1. இதன் இலைச்சாற்றை தண்ணீரில் கலந்து வெள்ளை நோய்க்கு கொடுக்கலாம்.
2. இதன் வேருடன் ஆடாதோடை இலையை சேர்த்து குடிநீரிட்டு இருமலுக்குக் கொடுக்கலாம்.
3. செம்பரத்தம்பூவின் சாற்றுக்கு தேய்காயெண்ணை சேர்த்து நீர் சுண்டும் வரை எரித்து தலையில் தடவிவர மயிர் கறுத்துச் செழுமையாக வளரும்.

"செம்பருத்தி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Hibiscus rosa–sinensis
Common Name: China Rose, Chinese hibiscus
Tamil: செம்பருத்தி Sembartuthi, செம்பரத்தை Sembaruthai
Hindi: Gurhal गुढ़ल
Manipuri: জুবা কুসুম Juba kusum athonba
Kannada: ದಾಸವಾಳ DasavaLa
Malayalam: Chemparati
Marathi: Jaswand जासवंद
Konkani: Dosni Phool दोस्णि फुल
- Get link
- Other Apps