- Get link
- Other Apps
- Get link
- Other Apps
குப்பைமேனி (Acalypha indica ) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "குப்பைமேனி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
குப்பைமேனி பயன்படும் பகுதிகள் (Part Used):
இலை (Leaf)வேர் (Root)
பூ (Flower)
குப்பைமேனி மருத்துவ பயன்கள்:(Acalypha indica Benefits)
1. குப்பைமேனி இலையை உணவுடன் சேர்த்து புசித்துவரின் உடம்பிலுள்ள வாதம் தணியும்.
2. இலையையும் உப்பையும் சேர்த்தரைத்து சொறி சிரங்கிற்கு தேய்த்து குளிக்க குணமாகும்.
3. இதன் இலைச்சாற்றை எள், நெய் (நல்லெண்ணெய்) உடன் சேர்த்து காய்ச்சி வலிக்க தேய்த்து வரலாம்.
4. இலையை மஞ்சளுடன் கூட்டி அரைத்து புண், நஞ்சு, கடிகளுக்கு போடலாம்.
5. இலைச்சாற்றை சுண்டக் காய்ச்சி மெழுகு பதத்துடன் 130 – 260ப கொடுக்க குழந்தைகளுக்கு காணும் இருமல் போகும்.
6. இலையை குடிநீரிலிட்டு சிறிது உப்பும் சேர்த்து கொடுக்க மலத்தைக் கழிக்கும்.

"குப்பைமேனி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Acalypha indica
Common Name: Indian Copperleaf, Indian acalypha, Indian nettle, three-seeded-mercury
Tamil: கொழிப்பூண்டு koli-p-puntu, குப்பைமேனி kuppai-meni
Malayalam: കുപ്പമേനി kuppameni
Telugu: హరితమంజరి harita-manjari, కుప్పి kuppi
Kannada: ಕುಪ್ಪುಗಿಡ kuppugida
Hindi: कुप्पी Kuppi, कुप्पीखोखली kuppikhokhali
Marathi: कुपी kupi
Bengali: মুক্তঝুরি mukta jhuri, শ্বেত বসন্ত sbeta basanta
Gujarati: vanchi kanto, Dadano
Sanskrit: हरित मञ्जरी harita manjari
- Get link
- Other Apps