மருதாணி பயன்கள் | Lawsonia Alba Benefits | Marudhaani Henna
மருதாணி (Lawsonia Alba) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "மருதாணி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? "மருதாணி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Common name: Henna, Marudhaani, Mehendi
Hindi: मेहेंदी
Tamil: மருதாணி
மருதாணி பயன்படும் பகுதிகள் (Part Used):
இலை (Leaf)பூ (Flower)
பட்டை (Bark)
விதை ( Seed)
மருதாணி மருத்துவப்பயன்கள்:
1. இதன் இலையை பனிநீரில் ஓரிரவு ஊறவைத்து மறுநாள் காலை வடித்து 20 நாள் வரை காலையில் மாத்திரம் கொடுத்துவர சொறி, படை, சிரங்கு
நீங்கும்
2. இவ்விலையின் ஊறல் கசாயத்தினை சுளுக்கு, சிறுகாயம் இவற்றிற்கு ஒத்தடம் கொடுத்து கழுவலாம். வாய்ப்புண்ணுக்கும் மேற்படி கசாயத்தை வாய்கொப்பளித்து வரலாம்
3. இதன் இலைச் சாற்றில் அரைத்தேக்கரண்டி அளவு 90அட பாலுடன் கலந்து கொடுக்க கை, கால் வலி நீங்கும். அல்லது அரைத்தேக்கரண்டி இலைச்சாற்றை 90அட நீரில் கலந்து அரைத்தேக்கரண்டி சீனி கலந்து கொடுக்க சுக்கிலம் பெருகும்
4. இதன் இலையை பழச்சாறு விட்டரைத்து இரு பாதங்களிலும் பூசிவிட மதுமேகத்தால் உண்டாகும் கரஸ்தம்ப வாதம் (நீரிழிவில் ஏற்படும் பாதஎரிவு) நீங்கும்
5. இதன் இலையை அரைத்து பற்றிட்டால் தலைவலி நீங்கும்.

Comments
Post a Comment