- Get link
- Other Apps
- Get link
- Other Apps
"கேழ்வரகு மருத்துவ பயன்கள்|Elusine coracana Benefits|Keppai Finger Millet": கேழ்வரகு (Elusine coracana) மருத்துவ பயன்கள் என்னென்ன? "கேழ்வரகு" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
கேழ்வரகு பயன்படும் பகுதிகள் (Part Used):
விதை (Seed)கேழ்வரகு மருத்துவ பயன்கள் | Elusine coracana Benefits
1. சலரோக நோயாளிகளுக்கு பத்தியமாக பாவிக்கப்படுகின்றது. 2. கேழ்வரகு கூழ் உடம்பை தளர்ச்சியின்றி காப்பாற்றும். 3. கேழ்வரகு மாவை
தோசை, களி, அடை, கஞ்சி இவைகள் செய்து சாப்பிட நீரிழிவு குணப்படும். 4. கேழ்வரகு மாவுடன் சர்க்கரை, பால் சேர்த்து கூழ்
காய்ச்சி அல்லது களி செய்து குழந்தைகள், நோயுற்றவருக்கு கொடுக்க உடல் நலமும் வலுவும் உண்டாகும். 5. கேழ்வரகு மாவை கழிகிண்டி
கட்டிகளுக்கு வைத்துக் கட்டினால் கட்டி சீக்கிரம் பழுக்கும்.
"கேழ்வரகு" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Elusine coracana
Common Name: Finger Millet, African Millet, Coracan, Natcheny, Ragi
Tamil: கேழ்வரகு Kurakkan, ஆரியம் aariyam, இராகி iraki, கேழ்வரகு kel-varaku, கேப்பை keppai
Assamese: মৰুবা ধান maruba dhan
Bengali: marwa
Gujarati: બાવટો bavato, નાચણી nachni, નાગલી nagali
Hindi: मंडुआ mandua, मंडवा mandwa, मड़ुआ marua, मड़ुवा maruwa, रागी ragi
Kannada: ರಾಗಿ ragi
Konkani: नांचणी nanchani
Malayalam: രാഗി ragi
Marathi: नाचणी nachani, नागली nagali
Punjabi: ਮੰਦਲ mandal, ਮੰਢੁਲ mandhul, ਮੁੰਡਲ mundal
Rajasthani: रागी ragi
Nepali: मड़ुवा maruwa
Oriya: mandia
Sanskrit: मधुलिका madhulika, मट्टकम् mattakam, नृत्यकुण्डलक nrutyakundala
Telugu: రాగి ragi, తమిదలు tamidalu
Urdu: منڐوا mandwa, مڙوا maruwa, راگی ragi
- Get link
- Other Apps