ஊமத்தை பயன்கள் | Datura metel Benefits | Devil's Trumpet

ஊமத்தை பயன்கள் | Datura metel Benefits | Devil's Trumpet

ஊமத்தை (Datura metel) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "ஊமத்தை" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.

"ஊமத்தை" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Datura metel
Common Name: Devil's Trumpet
Hindi: Safed dhatura सफ़ैद धतूरा
Manipuri: Sagol hidak
Malayalam: Ummata

ஊமத்தை பயன்படும் பகுதிகள் (Part Used):

முழுத்தாவரம் (whole plant)
உலர்ந்த இலைகள் (Dried leaf)
உலர்ந்த விதைகள் (Dried Seed)
வேர் (Root )
பழம் (Fruit)

ஊமத்தை மருத்துவப்பயன்கள்:(Datura metel Benefits)

1. இதன் இலையை காயவைத்து பின் அதனை சுருட்டி சுருட்டாகப் பற்ற வைத்து அதன் புகையை உள்ளிழுத்தால் சளி. இருமல், ஆஸ்மாவின் தாக்கம் தணியும்.

2. இலையை வதக்கி ஒத்தடமிட மூட்டுவாதம். கட்டிகளால் உண்டாகும் வலி, பால் கட்டிக் கொள்வதால் உண்டாகும் நோ இவைகள் தணியும்.

3. இலை, அரிசிமா ஆகிய இரண்டையும் ஒரளவாக எடுத்து கொஞ்சம் நீர் விட்டரைத்து களிபோல் வேகவைத்து துணியில் தடவி கட்ட எலும்பு, மூட்டுக்களில் உண்டாகும் வீக்கம் குறையும்.

Popular posts from this blog

Modern Tamil Boy Names | மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள் | Baby Names Tamil | TOP TRENDING

ஆண் குழந்தை பெயர்கள் | ப வரிசை| Tamil Names For Boys | P, B

ஆண் குழந்தை பெயர்கள் | க வரிசை| Tamil Names For Boys | K,G