- Get link
- Other Apps
- Get link
- Other Apps
கடுகு (Brassica juncea ) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "கடுகு" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
கடுகு பயன்படும் பகுதிகள் (Part Used):
விதை (Seed)எண்ணெய் (Oil)
இலை (Leaf )
கடுகு மருத்துவ பயன்கள்:(Brassica juncea Benefits)
1. இதனை சாதாரணமாக மரக்கறி வகைகளைச் தாளிதம் செய்யும் பயன்படும். இதனால் பதார்த்தங்களுக்கு நல்ல மணமும், விரைவில் ஜீரணம் ஆகும்.
2. கடுகை சூரணம் செய்து பாயாசத்தில் கலந்து கொடுக்க மூளை, உள்ளுறுப்பு இவைகளில் காணப்படும் மாசுக்களையும் சிறுநீரகம், சிறுநீர்ப்பை இவைகளில் ஏற்படும் கற்களை நீக்கும்.
3. கடுகையும் முருங்கைப் பட்டையும் நன்றாக அரைத்து முழங்கால், கணுக்காலில் வலி வீக்கம், நரம்புகளில் இழுப்பு முதலியவைகளுக்குப் பற்றுப் போடலாம்.

"கடுகு" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Brassica juncea
Common Name:Mustard, Leaf mustard, Indian mustard
Hindi: Sarson सरसों
Manipuri: Hangam
Tamil: கடுகு Kadugu
- Get link
- Other Apps