- Get link
- Other Apps
- Get link
- Other Apps
"கோவை மருத்துவ பயன்கள் | Coccinia grandis Benefits | Ivy Gourd Kovai": கோவை / கொவ்வை (Coccinia grandis) மருத்துவ பயன்கள் என்னென்ன? "கோவை" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
கோவை பயன்படும் பகுதிகள் (Part Used):
இலை(Leaf) வேர் (Root) ) பழம்; (Fruit) மரப்பட்டை (Bark)கோவை மருத்துவ பயன்கள் | Coccinia grandis Benefits
1. இதன் இளம்காயை வாயிலிட்டு மென்று துப்ப நாக்கிலுண்டாகும் புண்கள் நீங்கும். 2. காயை சமைத்துச் சாப்பிட வெப்பம் நீங்கும். இதை
ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம். 3. இதன் இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்துச் சிரங்குகளுக்குப் பூசலாம். 4. இதன் இலையை
கொதிக்கின்ற வெந்நீரிலிட்டு சற்றுநேரம் சென்றபின் வடிகட்டி காலை 30 மி.லீ அல்லது இலையை உலர்த்தி பொடிசெய்து 3 விரல் அளவு
கொடுக்க பெரும்புண், வெட்கை, நீரடைப்பு, சிரங்கு நீங்கும். 5. கொவ்வை கிழங்கின் சாற்றை நீரிழிவு நோய்க்கு துணையாக கொடுக்கலாம்.
அல்லது கிழங்கின் சாற்றை 15 – 20 மி.லீ அளவு கொடுக்க நீரிழிவு கட்டுப்படும்.
"கோவை" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Coccinia grandis
Common Name: Ivy Gourd
Tamil: கோவை Kovai, கொவ்வை Kovvai, Kovaikai
Hindi: कुन्द्रू Kundru
Marathi: तॊंडली Tondli
Oriya: Ban-kundri
Sanskrit: Bimbika
Malayalam: Kova
Telugu: Donda kaya
Kannada: Tondikay
Bengali: Telakucha
- Get link
- Other Apps