- Get link
- Other Apps
- Get link
- Other Apps
காக்கணவன் (சங்கு பூ) (Clitoria ternatea) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "காக்கணவன்" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
காக்கணவன் (சங்கு பூ) பயன்படும் பகுதிகள் (Part Used):
வேர் (Root)மரப்பட்டை (Bark)
பூ (Flower)
விதை (Seed)இலை (Leaf)
காக்கணவன் (சங்கு பூ) மருத்துவ பயன்கள்:(Clitoria ternatea Benefits)
1. இதன் இலையை உப்ப சேர்த்து அரைத்து நெறி, கட்டிகளுக்குப் பூச வீக்கம் கரையும்.
2. இலைச்சாறு, இஞ்சிச்சாறும் எடத்து கலந்து 1 தேக்கரண்டி கொடுக்க இளைப்பு நோயினால் உண்டாகும் வியர்வை நீங்கும்.
3. பூ, விதையை இளவறுப்பாய் வறுத்து பொடித்து 1கி – 1 ½ கி கொடுக்க நன்றாகப் பேதியாகும்.
4. வேலை பாலில் அவித்து 1 நாழிகை நீரில் ஊறவைத்து 30 – 60 மி.லீ கொடுக்க சிறுநீரை பெருக்கும்.

"காக்கணவன் (சங்கு பூ)" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Clitoria ternatea
Common Name: Butterfly Pea
Hindi: अपराजिता Aparajita
Manipuri: অপরাজিতা Aparajita
Tamil: சங்கு கன்னிக்கொடி Kannikkodi
Malayalam: സന്ഗ പുശ്പമ Sangu pushpam
Marathi: गोकर्ण Gokurna Shankha Pushpa शंख पुष्प
Konkani: Shankha Pushpa शंख पुष्प
- Get link
- Other Apps