- Get link
- Other Apps
- Get link
- Other Apps
எருக்கு (Calotropis gigantea) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "எருக்கு" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
"எருக்கு" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Calotropis gigantea
Common Name: Crown Flower
Tamil: எருக்கு Erukku
Hindi: Safed aak सफ़ैद आक
Nepali: आंक Aank, अर्क Ark, मदार Madaar
Manipuri: অংকোত Angkot
Telugu: Jilledi Puvvu జిల్లేడి పువ్వు
எருக்கு பயன்படும் பகுதிகள் (Part Used):
வேர் (Root )மரப்பட்டை(Bark)
பூ (Flower)
பால் (milk)
எருக்கு மருத்துவப்பயன்கள்:(Calotropis gigantea Benefits)
1. பொதுவாக வெள்ளை நிறப் பூக்களையுடைய எருக்கே மருந்துவத்திற்குப் பயன்படும். எருக்கு நஞ்சியல் தாவரமாகும். பாலே நஞ்சியல் பகுதியாகும்
எனவே எடுக்கின் மருத்துவத்தில் பயன்படும் பகுதிகளை நன்றாக உலத்திய பின்பே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
2. நிழலில் உலர்த்திய வெள்ளெருக்கம் பூ 1 பங்கு, மிளகு 1 பங்கு, கராம்பு ½ பங்கு சேர்த்து அரைத்து மிளகளவு உருட்டி கற்பூரவள்ளிச் சாற்றில் கொடுக்க இருமல், இரைப்பு (அஸ்மா) தணியும்.
3. வடக்கே செல்லும் எருக்கம் வேரை எடுத்து வேர்ப்பட்டையை உரித்துச் சிறுசிறு தண்டுகளாக நறுக்கி நிழலில் உலர்த்தி பொடித்து 1 – 2 கிராம் அளவ காலை மாலை வெந்நீரில் கொடுக்க வாதநோய் கூட்டங்கள் தணியும்.
4. இலையை வதக்கி கட்டிகளுக்குக் கட்ட அவை பழுத்துவிடும்.
5. செங்கல்லை பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் இலைப் பருப்பை அடுக்கி குதிக்காலை அதன் மீது வைத்து சூடுதாங்கும்படி அழுத்தவிர குதிவாதம் மறையும்.