- Get link
- Other Apps
- Get link
- Other Apps
சாத்தாவாரி (Asparagus racemosus ) மருத்துவ பயன்கள் என்னென்ன? "சாத்தாவாரி" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.
சாத்தாவாரி பயன்படும் பகுதிகள் (Part Used):
இலை (Leaf)வேர் (Root)
சாத்தாவாரி மருத்துவ பயன்கள் | Asparagus racemosus Benefits
1. இதன் கிழங்கை உலர வைத்த பொடித்து காலை, மாலை 5 கிராம் வரை பசம்பாலில் கொடுத்து வர வெட்டை, உட்சூடு ஆகியவை தீரும்.
2. வல்லாரையுடன் சேர்த்து மணப்பாடு செய்து கொடுக்க ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைக்கு போசாக்கு அளிக்கும்.
3. சிறுநீரைப் பெருக்கும் ஏனைய மூலிகைகளுடன் கொடுக்க சிறுநீரக எரிச்சல், கல்லடைப்பு, வீக்கம் ஆகியன குறையும்.
2. வல்லாரையுடன் சேர்த்து மணப்பாடு செய்து கொடுக்க ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைக்கு போசாக்கு அளிக்கும்.
3. சிறுநீரைப் பெருக்கும் ஏனைய மூலிகைகளுடன் கொடுக்க சிறுநீரக எரிச்சல், கல்லடைப்பு, வீக்கம் ஆகியன குறையும்.
"சாத்தாவாரி" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Asparagus racemosus
Common Name: Satawari, buttermilk root, climbing asparagus, water root, wild asparagus, wild carrot
Tamil: தண்ணீர்விட்டான் thannir vittan
Assamese: শতমূল satomul
Bengali: শতমূলী satamuli
Gujarati: શતાવરી shatavari
Hindi: शतमूली shatamuli, शतावरी shatavari
Kannada: ಹಲವು ಮಕ್ಕಳ ತಾಯಿ ಬೇರು halavu makkala taayi beru, ಶತಾವರಿ shatavari
Konkani: सतावरी satavari
Malayalam: ശതാവരി sathavari Manipuri:
Marathi: शतमूली shatamuli, शतावरी shatavari
Mizo: âr ke bâwk
Nepali: सतमूली satamuli, सतावरि satavari
Oriya: ବରୀ vari
Sanskrit: शतमूली satamuli, शतावरी satavari
Tangkhul: Kameoseihawon
Telugu: అబీరువు abiruvu, చెల్ల cella, పిల్లపీచర pilla-pitsara
Urdu: ستاور satawar
- Get link
- Other Apps